‘விசாரணைகளின் பெயரால் என் மீது அரசியல் பழிவாங்கல்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செவ்வி!
52 நாள் அரசியலமைப்புக்கு எதிரான சட்டவிரோத ஆட்சிக்கு ஆதரவளிக்காமையும், எமது கட்சியின் வேகமான வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணத்தினாலுமே, விசாரணைகளின் பெயரால் என்னை அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கான சதிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன
