“பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்காருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுங்கள்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!

அநியாயமான குற்றச்சாட்டுக்களின் பேரில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்காரின் விடயத்தில் தலையீடு செய்து, அவருக்கு நீதி பெற்றுக் Read More …