‘கரைத்தீவு வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தியுங்கள்’ – சுகாதார சேவை பணிப்பாளருக்கு அலி சப்ரி ரஹீம் எம்.பி எடுத்துரைப்பு!
புத்தளம் மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கரைத்தீவில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்களையும், சிற்றூழியர்களையும் நியமித்து, அம்மக்களின் சுகாதார தேவையினை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு புத்தளம்
