மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் தலைமையில் ஆயுர்வேத சிகிச்சை முகாம்!
மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் தலைமையில், கொழும்பு 15, மட்டக்குளிய, பொகுணுவத்த பிரதேசத்தில் இன்று (26) நடைபெற்ற ஆயுர்வேத
