நிந்தவூரில் டெங்குவை கட்டுப்படுத்த பிரதேச சபை – பொதுச் சுகாதார பணிமனை கூட்டு நடவடிக்கை!
நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து கொண்டிருப்பதனை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்
