Day: February 4, 2021
‘சுதந்திரம் யாருக்கோ என எண்ணுமளவில் சிறுபான்மையினர்’ – சுதந்திரதின செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
இலங்கைக்கு கிடைத்த சுதந்திரத்தின் உண்மையான அர்த்தங்களை சகல சமூகங்களும் அனுபவிக்காத ஒரு சூழ்நிலையில், சிறுபான்மைச் சமூகங்கள் நாளைய கொண்டாட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பார்ப்பதாக அகில இலங்கை மக்கள்
