‘திகாமடுல்ல மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம்’ – மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் சலீம்!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சி இரண்டு ஆசனங்களை கைப்பற்றும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மூன்றாம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் அரச
