சவுதி அரேபிய அரசு 'மன்னர் ஃபைஸல்' விருதுக்கு ஐந்து நபர்களை தேர்ந்தெடுத்துள்ளது. 1. டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹ்மான் -இஸ்லாமிய படிப்புக்காக 2. ஜெஃப்ரி ஐவன் கார்ட(வாஷிங்டன்) -மருத்துவ துறையில் சிறந்து விளங்கியமைக்காக... 3. மைக்கேல் க்ராட்ஸல் - அறிவியல் துறையில் சிறந்து பணியாற்றியதற்காக... 4. உமர் வான்ஸ் யாகி - அறிவியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக 5. டாக்டர் ஜாகிர் நாயக் - இஸ்லாமிய பணிகளுக்கு தன்னை அர்பணித்துக் கொண்டதற்காக... ஒரு கோல்டு மெடல். அரபியில் கையால் எழுதப்பட்ட ஒரு சான்றிதழ். அன்பளிப்பாக பரிசு பெற்றவருக்கு 750000 சவுதி ரியால். இவை அனைத்தும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும். வருடா வருடம் இந்த விருது வழங்கப்படுகிறது.
