ஈக்குவடோர் தாக்கிய பூமியதிர்ச்சி: உயிரிழந்தவர்கள் தொகை 413 ஆக உயர்வு

ஈக்­கு­வ­டோரைத் தாக்­கிய பூமி­ய­திர்ச்­சியில் சிக்கி பலி­யா­ன­வர்கள் தொகை 413 ஆக உயர்ந்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. ஈக்­கு­வ­டோரின் பசுபிக் பிராந்­திய கடற்­க­ரையை கடந்த சனிக்­கி­ழமை தாக்­கிய Read More …

ஜீன்ஸ் ஆடை அணிவதற்கு தடை.!

வட கொரிய தலைவர் கிம் யொங் உன் மேற்குலக கலாசாரம் நாட்டில் பரவுவதை தடுக்க ஜீன்ஸ் ஆடைகளை அணிவதற்கும் முகத்தில் அலங்காரமாக துளையிடுவதற்கும் தடை விதித்துள்ளார். மேற்படி Read More …

சிறுநீரிலிருந்து பிறப்பிக்கப்பட்ட மின்சக்தி

சிறுநீரிலிருந்து பெறப்பட்டமின்சக்தியை கொண்ட எரிபொருள் கலமொன்றை பிரித்தானியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விருத்தி செய்துள்ளனர். மேற்படி சிறுநீரால் செயற்படும் மைக்ரோபியல் எரிபொருள் கலமொன்று ஒரு டொலர் அளவான குறைந்த Read More …

கசகசா சாப்பிட்டால், சிறைத் தண்டனை

”கசகசா சேர்க்கப்பட்ட கேக் சாப்பிட்டால் சிறைத் தண்டனை விதிக்கப்படும்,” என, மலேஷிய மூத்த அதிகாரி அப்துல்லா இஷாக் கூறியுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான, மலேஷியாவில், போதைப்பொருள் Read More …

ஹிட்லருக்கு ஆதரவாக டுவிட் செய்த பெண் சஸ்பெண்ட்

இங்கிலாந்து ஹிட்லருக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட பெண்கள் தொழிலாளர் கவுன்சிலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் லூடன் பகுதி கவுன்சிலர் ஆய்செகல் குர்பஸ் என்பவர் தனது Read More …

ஏலியன் மீன்வகை கண்டு பிடிப்பு

மெக்ஸிகோ கரையோரம் பகுதியில் விகாரமாக காணப்படும் ஏலியன் மீன்வகை உயிரினம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த மீன் அரிதான வெளிறிப் சுறா என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சுறா இளஞ் சிவப்பு Read More …

நீருக்கு அடியில் ஓவியக் கண்காட்சி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வித்தியாசமான ஓவியக் கண்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. வரையப்பட்ட ஓவியங்கள் நீருக்கடியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீருக்கடியில் இடம்பெற்ற இந்த ஓவியக் கண்காட்சியை பார்வையிடுவதற்கு பெருமளவிலான பார்வையாளர்கள் Read More …

முஸ்லிம் மாணவனை தீவிரவாதி என்று அழைத்த ஆசிரியை சஸ்பெண்டு

அமெரிக்காவில் டெக்டாஸ் மாகாணத்தில் உள்ள ஹீஸ்டன் முதல் காலனியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 7–வது படிக்கும் முஸ்லிம் மாணவன் வாலீத் அபுஷாபான் (12). சம்பவத்தன்று வகுப்பறையில் ‘பென்ட் இட் Read More …

சவூதியை கடுமையாக சாடிய ட்ரம்ப்

அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட குடி­ய­ரசு கட்சி சார்பில் ஆத­ரவு திரட்டி வரும் டொனால்ட் ட்ரம்ப், அமெ­ரிக்­காவின் தற்­போ­தைய ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் Read More …

கூகுள் லூன் பலூன் சிகிரியாவில்

இணையத்­தள சேவையை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கான கூகுள் நிறுவனம் முன்னெடுக்கும் கூகுள் லூன்வேலைத் திட்டத்தின் மற்றுமொரு பலூன் இலங்கை வான்பரப்புக்கு அனுப்புவதற்கான வேலைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சிகிரியாவில் நடைபெறும் Read More …

பயணிகள் விமானத்தை கடத்தியவர் யார்? (முழு விபரம்)

எகிப்தில் இருந்து சைப்ரஸுக்கு கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள், 7 சிப்பந்திகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பயணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விமானத்தை Read More …

கடத்தப்பட்ட எகிப்து விமானம் சைப்பிரஸில் தரையிறங்கியது

எகிப்தின் அலெக்ஸான்டிரியாவிலிருந்து புறப்பட்டு கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் கடத்தப்பட்டு, சைப்ரஸின் லர்னாகா விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி விமானத்தில் 80க்கு மேற்பட்டோர் உள்ளதாகவும், அதில் Read More …