சேதமடைந்த சான்றிதழ்களை விரைவில் மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்த பரீட்சை சான்றிதழ் பத்திரங்களை விரைவில் மீண்டும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளருக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம்
