சவூதி அரேபியாவுக்கு ஈரான் எச்சரிக்கை
சிரியா மீது சவூதி அரேபியா தனது துருப்புகளை நகர்த்தியமைக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து நேற்று முன்தினம் (16) பிரஸெல்ஸின் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடந்த

சிரியாவுக்கு தரைப் படையினரை அனுப்புவதன் மூலம் அந்த நாட்டு விவகாரத்தில் சவூதி தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் என ஈரான் ராணுவ துணைத் தளபதி மசூத் ஜஸாயெரி தெரிவித்துள்ளார்.