கடல் மார்க்கமாக தப்புவது ஆபத்தானது என அகதிகள் உணர வேண்டும்!

கடல் மார்க்கமாக அகதிகள் தப்பிச்செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, இந்திய கடலோர காவல்படையின் ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறியுள்ளார். மேலும் அவர், கடலில் தப்பிச்செல்வது ஆபத்தான பயணம் Read More …

டென்மார்க்கின் அகதிகள் சட்டத்துக்கு ஐ.நா. கண்டனம்

டென்­மார்க்­கிற்குச் செல்லும் அக­தி­களின் எண்­ணிக்­கையைக் குறைக்கும் நோக்கில், அந்­நாட்டு நாடா­ளு­மன்றம் சர்ச்­சைக்­கு­ரிய சட்டம் ஒன்றை ஏற்­றுக்­கொள்ள எடுத்த முடி­வுக்கு, ஐ.நா. கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது. அக­தி­களின் சில Read More …

சிரிய அகதிகளின் படகை கவிழ்க்க முயன்ற கிரீஸ் அதிகாரி (வீடியோ)

கிரீஸ் நாட்டின் கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர் ஐம்பத்தெட்டு சிரிய அகதிகளுடன் சென்ற காற்றடைத்த படகை கவிழ்க்க முயன்ற வீடியோ துருக்கி அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கூரிய Read More …

நாடற்ற குழந்தைகள் குறித்து ஐநா எச்சரிக்கை

ஒவ்வொரு 10 நிமிடத்துக்கு ஒரு குழந்தை நாடற்றவராக இந்த உலகத்தில் பிறப்பதாகவும், அந்த பிரச்சினையை சிரியாவின் மோதல்கள் அதிகமாக்குவதாகவும் ஐநா எச்சரித்துள்ளது. வருடத்துக்கு 70,000 குழந்தைகள் நாடற்றவராக Read More …

வீழ்த்தினவள் வழக்கு, தொடுக்கப் போறாளாம்…!

சிரிய அகதியை இடறவைத்த ஹங்கேரி நாட்டு கெமரா பெண் இடறி விழு ந்த அந்த அகதி மீது வழக்கு தொடரப் போவதாக எச்சரித்துள்ளார். பெட்ரா லாஸ்லோ என்ற Read More …

வதைப்படும் அகதிகள்..!

ஐரோப்பிய எல்லைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் ஆயிரக்கணக்கான அகதிகள் சிக்கித்தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வறுமை மற்றும் போர் காரணமாக மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து Read More …