3.6 இலட்ச கணக்குகளை முடக்கியது டுவிட்டர்
கடந்த 2015 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட3.6 இலட்ச கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம்தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது சர்வதேச அளவில்பயங்கரவாதத்துக்கு
