இளைஞர்களின் சக்திக்கு பின்னால் தான் எதுவும்-வேட்பாளர் றிப்கான் பதியுதீன்

  மன்னார் மாவட்டத்தில் இளைஞர்களைின் திறமைகளை இன்ம் கண்டு அவற்றை தேசிய மட்ட நாட்டின் அபிவிருத்திக்கான திட்டங்களை தாம் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக வடமாகாண சபைக்கு மன்னார் மாவட்ட Read More …

எந்த சமூகத்தினையும் அடக்கி ஆளும் உரிமை எவருக்கும் இல்லை – அமைச்சர் றிசாத்

(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்) இனவாதமும்,மதவாதமும் ஒரு போதும் வெற்றி கொண்டதாக வரலாறு இல்லையென தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் எந்த சமூகத்தையும் அடக்கி Read More …

பௌத்த பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் வட முஸ்லிம்களின் கையில் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

(சர்ஜூன் ஜமால்தீன்) அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக சில பௌத்த பேரீனவாதிகள் பாசிச செயற்பாடுகளை முடக்கிவிட்டுள்ளனர். இதனால் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மதப் பயங்கரவாதிகளை விரட்டியடிப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பம் வட முஸ்லிம்களின் கையில் Read More …

வடக்கு முஸ்லிம்களின் இருப்புக்காக வடமாகாண உலமாக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் -மன்னார் மாவட்ட உலமா சபைத் தலைவர் ஜ}ணைட் மதினி

(சர்ஜூன் ஜமால்தீன்) வடக்கு முஸ்லிம்களின் இருப்புக்காகவும் அவர்களின் மீள்குடியேற்றத்;திற்காகவும் வடக்கில் உள்ள உலமாக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என புத்தளத்தில் இன்று 2013-08-28 நடைபெற்ற மக்கள் ஒன்று கூடலில் மன்னார் Read More …

இனியும் தமிழ் மக்கள் ஏமாறமாட்டார்கள்-செல்லத்தம்பு உறுதி

1977 ஆம் ஆண்டு தமிழீழ  பிரகடனம்,82 இல் மாகாண சபை,83 இல் இனக்கலவரம்,அதனை தொடர்ந்து ஆயுதப் போராட்டம்,90 களில் முஸ்லிம்களின் வெளியேற்றம்,2007 முதல்,2009 வரை நடுப்பகுதி வரை முள்ளிவாய்க்கால் Read More …

வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேச அருகதை இல்லை

தமிழ் தேசிய கூட்டமைப்பு இனவாதத்தையும்,மதவாதத்தையும் பேசுவதாகவும்,ஸ்ரீ்லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேசுவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Read More …

முள்ளியாவலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் கணகரத்தினம் என்பவர்கள் காடழிப்பு செய்கின்றார்கள் என்பதில் உண்மையில்லை- ஹூனைஸ் எம்.பி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காடுகளை அமைச்சர் றிசாத் அழிப்பதாகவும்,அதற்கு துனையாக கணகரத்தினம் இருப்பதாக அதிரடி இணையத்தில் வெளியான செய்தி தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,புதுக்குடியிறுப்பு அபிவிருத்தி Read More …

அமைச்சர் றிசாத் பதியுதீன் கிரேண்பாஸ் பள்ளிவாசலுக்கு விஜயம்

கொழும்பு கிரேண்ட் பாஸ் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டம் என்பதை வலியுறுத்தியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,இது குறித்து இன்று Read More …

யுத்தம் எம்மிடமிருந்து பறித்ததை தற்போது நாம் அரசிடம் இருந்து பெறும் சந்தர்ப்பம் எற்பட்டுள்ளது.-மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளர் றிப்கான் பதியுதீன்

கடந்த யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புக்களால் எமது மாவட்ட மக்கள் இழந்தது ஏராளம்.அவற்றில் பெறக் கூடியவற்றை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் ஆளும் கட்சியினை ஆதரிப்பதன் மூலம் மட்டுமே பெற்றுக் Read More …