ரணசிங்க பிரேமதாச ஆட்சிக் காலத்திலேயே முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்!

முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் ஆட்சி காலத்தில் தான் வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டனர். 20 ஆயிரம் வீடுகள் 78 பள்­ளி­வா­சல்கள் மற்றும் 60 பாட­சா­லைகள் அழிக்­கப்­பட்­டன. ஆனால் Read More …

பேரி­ன­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­க­ளுக்காக ஐ.தே.க. ஏன் குரல்­கொ­டுப்­ப­தில்லை?

வடக்கு கிழக்­குக்கு வெளியே உள்ள முஸ்­லிம்­களில் பெரும்­பான்­மை­யினர் ஐ.தே. கட்­சிக்கே வாக்­க­ளிக்­கின்­றனர். ஆனால் இன்று வட கிழக்­கிற்கு வெளியே வாழ்­கின்ற முஸ்­லிம்கள் பேரி­ன­வா­தி­களின் இன­வாத செயல்­க­ளினால் பெரிதும் Read More …