கத்தார் பலாஹிகள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்-புதிய நிர்வாகிகள் தெரிவு
பழுலுல்லாஹ் பர்ஹான் கத்தாரில் இயங்கி வரும் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகிய மௌலவி மற்றும் ஹாபிழ்களை உள்ளடக்கிய கத்தார் இத்திஹாதுல் பலாஹிய்யீன்
