அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)
எ.எச்.எம்.பூமுதீன் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கு மாணிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (11) வவுனியா மாவட்டத்தில் இடம் பெற்றது.
