சிரிய அகதிகளை அமெரிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஏற்க மறுப்பு?:தொண்டு நிறுவனங்கள் விசனம்
சிரிய உள்நாட்டுப் போரில் இடம்பெயரும் பெருமளவான அகதிகளில் மிக சொற்பளவு அகதிகளையே அமெரிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஏற்பதாக அகதிகளுக்கான இரு சர்வதேச நிறுவனங்கள் கடுமையான விசனம்
