செயல் வீரமிக்க செயலாளரை நாடு இன்று இழந்துவிட்டது – அமைச்சர் ரிசாத் அனுதாபம்
A.H.M.BOOMUDEEN வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீனின் மறைவு இலங்கை நிர்;வாக சேவையில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக அ.இ.ம.க தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன்
