மைத்திரிபாலவின் வீட்டு பாதுகாப்பும் வாபஸ்

பொலன்னறுவையில் உள்ள முன்னாள் சுகாதார அமைச்சரான மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு பிரிவினர் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக, நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஹெல உறுமயவும் ஆதரவு

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐாதிக ஹெல உறுமயவும் எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளது. அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய Read More …

மைத்திரியின் பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் சுகாதார அமைச்சரும் எதிர்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவர் நேற்று அமைச்சுப் Read More …

தம்மை எதிர்த்த சரத்தின் நிலையே மைத்திரிக்கும் : மகிந்த

தம்மை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைமையே மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்படும் என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கான Read More …

மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்து விட்டாராம் அஸ்வர் MP கண்டுபிடிப்பு

நேற்று வரையில் அமைச்சராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, குடும்ப அரசியல் பற்றி எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்? சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டை சிறந்த முறையில் ஆட்சி Read More …

மு.கா உறுப்பினர்களை கொழும்புக்கு வருமாறு அழைப்பு

முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள் ,உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களை கொழும்புக்கு வருமாறு கட்சியின் தலைமையால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முகா உறுப்பினர் Read More …

ஸ்ரீ.சு.க.யின் செயலாளராக அநுர பிரியதர்ஷன நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக அநுர பிரியதர்ஷன யாபா நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.