துபாய் நகரில் இன்று திடீரென வீசிய புழுதிக் காற்றால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்பு
சாலைகளில் நடந்து சென்றவர்கள் புழுதியிலிருந்து தப்பிக்க முகத்தை துணியால் மறைத்த படி சென்றனர். புழுதி காற்று வீசுவது சில நாட்கள் நீடிக்கலாம் என கூறப்படுகிறது. காலநிலை மாற்றத்துக்கான
