ஞானசாரவை பற்றி கோத்தபாயவிடம், நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை – மஹிந்த ராஜபக்ச
சிறுபான்மை மக்களின் வாக்குகள் தனக்கு கிடைப்பதை தடுத்து தன்னை தோற்கடிக்க பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரே முற்றும் முழுவதுமான சூழ்ச்சியை செய்ததாக
