ஒபாமா – ராவுல் காஸ்ட்ரோ நேரில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து: 50 ஆண்டு கால பகை விலகியது – புதிய உறவு மலர்ந்தது
அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ ஆகியோரிடையே நேற்று நடைபெற்ற நேரடி சந்திப்பின் மூலம், இரு நாடுகளுக்கிடையே இருந்த 50 ஆண்டு கால
