அம்மாவின் சடலத்தை நிர்வாணப்படுத்தி ஆற்றில் வீசுவதற்காக சுமந்து சென்ற போது பல தடவைகள் தடுக்கி வீழ்ந்தேன் …! சந்தேக நபரின் முழு வாக்குமூலம்…
எம்.நேசமணி எனது பிறந்த நாளுக்கு என் காதலி அழகான ரோசாப்பூவை பரிசாகக் கொடுத்தாள். ஆனால், அவளது பிறந்த நாளுக்கோ என்னால் எந்தவிதமான பரிசையும் கொடுக்க முடியாமல் போனது.
