எதிர்வுகூறமுடியாத பிரித்தானிய தேர்தலில் மில்லியன்கணக்கான மக்கள் வாக்களிப்பு : இன்று மாலைக்குள் இறுதி பெறுபேறுகள்

பிரித்­தா­னிய பொதுத் தேர்தல் நேற்று வியா­ழக்­கி­ழமை ஆரம்­ப­மான போது, வெற்­றியைப் பெறு­வது யார் என்­பதை எதிர்­வு­கூ­ற­மு­டி­யாத நிலை­யி­லுள்ள அந்தத் தேர்­தலில் மில்­லி­யன்­க­ணக்­கான மக்கள் வாக்­க­ளித்­தனர். இந்தத் தேர்தல் நாடெங்­கு­முள்ள Read More …

ஒபாமா இலங்கை வரவுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்துள்ள பாரிய சர்வதேச வெற்றியாகும் என்று காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ். Read More …

மஹிந்த கோடீஸ்வரர்களை காட்டிலும் ரில்லியன் சொத்துக்களை வைத்துள்ளார் – மங்கள

20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இம்மாத இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் மறுசீரமைப்பின் பிரகாரம் விகிதாசார தேர்தல் Read More …

கோட்டாபய கடிதம் மூலம் (FCID)விசாரணைக்கு அழைப்பு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு (FCID) கடிதம் மூலம் Read More …

கொழும்பு துறைமுக நகர் திட்டத்திற்கு எதிராக மனு தாக்கல்

ஜனாதிபதி மைத்ரிபாலவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்தித்தமை கட்சிக்குக் கிடைத்த வெற்றியெனக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீலசுக, கட்சி பிளவுறும் அபாயம் நீங்கி விட்டதாகவும் இனியும் அவ்வாறு இடம்பெறக்கூடிய Read More …

எரிபொருள் விலையை உயர்த்த அனுமதிக்க மாட்டோம்: நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஹெட்ஜின் மோசடியினாலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்துள்ளது. அவ்வாறு இல்லையெனில் எரிபொருள் Read More …