எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹூசைனி முபாரக் மற்றும் அவரது மகன்களுக்கு சிறைதண்டணை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கிப்தில் 30 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சி நடத்தி வந்த முன்னாள் ஜனாதிபதி ஹூசைனி முபாரக்கிற்கு மூன்றாண்டும் அவரது மகன்களுக்கு 4 ஆண்டும் சிறைதண்டணை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம்
