பண்டைய ஸ்பார்ட்டன் மாளிகை கண்டுபிடிப்பு
கற்காலத்துக்கு அடுத்த காலகட்டத்தில், மக்கள் வெண்கல உபகரணங்களை பயன்படுத்த தொடங்கிய காலத்தில் அழிந்துபோன ஸ்பார்ட்டாவின் மிசிநேயியன் கலாச்சாரத்தைச் சேர்ந்த மாளிகை கண்டறியப்பட்டுள்ளது. பண்டைய கிரேக்கத்தின் கலாச்சாரமான ஸ்பார்ட்டாவின்
