சு.க.வின் மாநாட்டில் பங்கேற்காத முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சே­னவின் தலை­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 64ஆவது ஆண்டு பூர்த்தி மாநாடு நேற்று பொலன்­ன­று­வையில் நடை­பெற்றது. முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ உள்­ளிட்ட கட்­சியின் Read More …

5 ஆண்டுகளுக்குள் காசா, ஆட்கள் வசிக்க முடியாத இடமாக மாறிவிடும் – UNO

மத்திய கிழக்கின் காசாவில் தற்போதைய கெடுபிடிகள் நீடித்தால் ஐந்து ஆண்டுகளுக்குள் அவ்விடம் ஆட்கள் வசிக்க முடியாத இடமாக மாறிவிடும் என்று ஐநாவின் புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. Read More …

விஹாரமகாதேவி பூங்காவில் இன்று முதல் இலவச WiFi

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இன்றுமுதல் இலவசமாக WiFi வசதியை பெற்றுக்கொடுக்க முடியும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணித்தியாலமும் இந்த WiFi Read More …

பொருட்களின் விலைகள் குறையும் சாத்தியம்

சீன சந்தையின் வீழ்ச்சியினாலும் எரிபொருளுக்கான கேள்வியில் ஏற்பட்ட வீழ்ச்சியினாலும் இலங்கையில் பெரும்பாலான பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடையுமென நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் பால்மாவின் விலை பாரியளவில் Read More …

ஜனாதிபதியின் 64ஆவது பிறந்ததினம் இன்று!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்த தினம் இன்றாகும். ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பொலன்னறுவையில் நேற்றும் இன்றும் பல்வேறு சமய நிகழ்வுகள் நடந்தவண்ணமுள்ளன. ஜனாதிபதிக்கு ஆசி Read More …

JVPயின் எஸ்.மாயாதுன்னே தனது பா.உ. பதவியை ராஜினாமா!

மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.மாயாதுன்னே பதவி விலகுவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். முன்னாள் கணக்காய்வாளரான மாயாதுன்னே, இன்று (03) பாராளுமன்றில் விசேட உரையொன்றை Read More …

சென்ற முறை பாரா­ளு­மன்­றத்தில் 19 முஸ்லிம் உறுப்­பி­னர்கள்.. இம்முறை 15 பேர்தான்

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள புதிய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை விழிப்­பூட்டும் செயற்­றிட்­டத்­தினை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா மேற்­கொள்ள வேண்டும் என அம்­பாறை மாவட்ட உலமா Read More …

எதிர்கட்சி தலைவராக ஆர். சம்பந்தன் நியமனம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 8ஆவது  பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ஆர். சம்பந்தன் சபாநாயகர் கரு  ஜயசூர்ய அவர்களால்  நியமிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.