கடந்த காலத்தை மறப்போம், மன்னிப்போம் – வாசுதேவ
கடந்த காலத்தை மறப்போம் மன்னிப்போம். எதிர்காலத்தில் தேசிய நல்லிணக்கத்துடன் செயற்படுவோம் என யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்கு “வியாக்கியானம்” வழங்கிய ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளரும்
