இலங்கை தொடர்பான விவாதம் இன்று

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைத் தொடர்பான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக Read More …