இயற்கை அனர்த்தம் தொடர்பில் இன்று விசேட பாராளுமன்ற அமர்வு
பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று புதன்கிழமை 1.00 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெறுகிறது. நாட்டில் ஏற்பட்ட மழை வெள் ளம், மண்சரிவு மற்றும் இதனால் பாதிக்கப்பட்ட மக்களின்
