ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் மாணவ தலைவர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு (video)

வருகின்ற 2017ம் ஆண்டு தனது நூற்றாண்டினை கொண்டாட காத்திருக்கும் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் 2016ம் மற்றும் 2017ம் ஆண்டுக்கான புதிய மாணவ தலைவர்கள் பதவி ஏற்கும் நிகழ்வானது Read More …

பாடசாலை புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா

அடம்பன் பள்ளிவாசல்பிட்டி மருதோண்டுவான் வேளாகுளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில்(29) கலந்துகொண்ட செய்தி வசந்தம் தொலைகாட்சியில்.

தும்பு தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கொழும்பில் உயர்மட்டக் கூட்டம்!

புத்தளம் மாவட்டத்தின் தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றுக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் ஏற்பாடு Read More …

மாதம்பை முஸ்­லிம்­களின் காணி அபகரிப்பு விவகாரம்

புனித பூமி என்ற போர்­வையில் மாதம்­பையில் சுவீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் முஸ்­லிம்­களின் காணி உறு­தி­களை பரி­சீ­ல­னைக்­காக மாதம்பை பிர­தேச செய­லா­ள­ரிடம் கைய­ளிக்­கு­மாறு பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி Read More …

முஸ்லிம் பிரதேசங்களில் CCTV கமரா பொருத்துவதில் ஆர்வம்

ஏறாவூரில் கடந்த மாதம் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை சம்பவத்தின் பின்னர் சிசிரீவி கண்காணிப்புக் கேமராக்களை வீடுகளிலும் கடைகளிலும் பொருத்தும் ஆர்வம் அதிரித்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மிக நுட்பமாக Read More …