இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் STC கிளை திறந்து வைப்பு

இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் STC 08ஆவது கிளை சாய்ந்தமருது நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (21) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.