ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாத் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு
பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஞானசார தேரர் அல்லாஹ்வையும் பெருமானாரையும் குர்ஆனையும் முஸ்லிம்களையும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து நிந்தித்து வருவதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்
