வடக்கு முஸ்லிம்களுக்கு ஓரங்குல காணியேனும் வழங்கப்படவில்லை முடிந்தால் நிரூபிக்குமாறு CV இடம் ஜனூபர் பகிரங்க சவால்
வடமாகாணசபை முஸ்லிம்களை அரவணைத்தே செல்வதாகவும் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை எனவும் மாகாணசபை பதவியேற்றதன் பின்னர் இற்றை வரை 3000 முஸ்லிம் மக்களுக்கு காணிகளை வழங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
