பொதுநலவாய வர்த்தக நடவடிக்கைகளுக்கு இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!!!
ஊடகப்பிரிவு பொதுநலவாய நாடுகளின் சர்வதேச வர்த்தக முயற்சிகளுக்கு இலங்கை தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்பை வழக்குமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இலண்டனில் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின்
