கோழி இறைச்சி, மற்றும் வெள்ளைச் சீனியின் கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசு துரித நடவடிக்கை
அமைச்சரின் ஊடகப்பிரிவு கோழி இறைச்சிக்கும், வெள்ளைச்சீனிக்குமான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகார சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன
