மூதூர் பிரதேசத்துக்கு அமைச்சர் றிஷாட் விஜயம் தீவிர டெங்கு பரவலைத் தடுக்க அவசர நடவடிக்கை
அமைச்சின் ஊடகப்பிரிவு மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் டெங்கு நோயைத் தடுப்பதற்கும் டெங்கு முகாமைத்துவத்துத்தை மேற்கொள்வதற்கும் அவசர நிதியுதவியாக 5 மில்லியன் ரூபாவை, அகில இலங்கை மக்;கள்
