சொந்த இடத்துக்கான போராட்டத்தில் ஈடுபடும் முள்ளிக்குள மக்களை சந்தித்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்.
மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு சொந்தமான சுமார் 980 ஏக்கர் விஸ்தீரனம் கொண்ட காணியை விடுவித்துத்தர வேண்டும் என கோரி அந்த பிரதேச
