மாணிக்கமடு, மாயக்கல்லி விகாரை அமைக்கும் முயற்சியை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் ஜனாதிபதியின் செயலாளரை நேரில் சந்தித்து அமைச்சர் ரிஷாட் கோரிக்கை
ஊடகப்பிரிவு இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி
