முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை அவுஸ்திரேலிய தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் விபரிப்பு
சுஐப்.எம்.காசிம் ஆயுதக் கலாசாரத்திலோ, வன்முறையிலோ நாட்டம் காட்டாத இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது கடந்த ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகளும,; தாக்குதல்களும் இன்னும் நிறுத்தப்படாது தொடர்ந்து
