எல்லை மீள் நிர்ணத்தில் இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்படாவிட்டால் பதவியைத் துறந்தாவது போராட்டம் நடத்துவோம். பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் சூளுரை

  நல்லாட்சியை உருவாக்குவதில் மும்முரமாகச் செயற்பட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எல்லை மீள் நிர்ணயத்தில் கூட அநியாயம் இழைக்கப்படுவதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்று அமைச்சர் Read More …

பிரதியமைச்சர் அமீர் அலி கிழக்கு முதலமைச்சருக்கு சவால்

கடந்த வாரம் ஓட்டமாவடியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் கோவைகளை உயர்த்திக் காட்டி அபிவிருத்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரால் முடியுமாக இருந்தால் தேசிய ஊடகமொன்றில் விவாதத்திற்கு Read More …