அமைச்சர் ரிஷாட்டின் உத்தரவின் பேரில் ஹிங்குரானை சீனித் தொழிற்சாலைக்காக சுவீகரிக்கப்பட்ட நெற்காணிகளுக்கான இழப்பீடு..
ஹிங்குரானை சீனித் தொழிற்சாலைக்காக சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், சுவீகரிக்கப்பட்ட 319 ஏக்கர் நெற்காணியின் இழப்பீடு, பாதிக்கப்பட்ட கல்முனையைச் சேர்ந்த 35 பேருக்கு இதுவரை வழங்கப்படாமை தொடர்பில்,
