“அம்பாரை விவசாயிகளின் பசளை தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும்” அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அமைச்சர் துமிந்த உறுதி!!!
-ஊடகப்பிரிவு- அம்பாரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பசளை தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கி, அந்தப் பிரதேச விவசாயிகளுக்கு போதியளவு பசளையை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், விவசாய அமைச்சர்
