‘அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரியுங்கள். உங்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையும்’ பிரதி அமைச்சர் அமீர் அலி…
-முர்ஷித்- நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தும் வேட்பாளரை அதிக வாக்கினை அளித்து வெற்றிபெறச் செய்யுங்கள். அதனூடாக உங்கள் பிரதேசம்
