அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் பானகமுவ பாடசாலைக்கு புதிய மக்தப் கட்டிடம்!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், பானகமுவ மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்த பாடசாலை தக்கியா மக்தப்
