பிரதி அமைச்சர் அமீர் அலியின் வாழ்த்து செய்தி!
முர்ஷித் கல்குடா இன்று வெளியாகியுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள மற்றும் தகுதி பெறாதா மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
