‘தேர்தல் காலங்களில் மட்டும் வீர வசனம் பேசி வாக்குகளை வசீகரிப்பவர்களை இனங்கண்டு கொள்ளுங்கள்’ யாழில் அமைச்சர் ரிஷாட்!
-சுஐப் எம்.காசிம்- தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மக்களை ஏமாற்றி பழைய பல்லவியை பாடி ஏமாற்றும் அரசியல் கட்சிகள் குறித்து, வாக்காளர்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென அகில
