மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருசில அரசியல்வாதிகள் தமது இலாபத்திற்காக எமது பிரதேசங்களை கூறுபோட சதி செய்கின்றனர்! சுபிஹான் அப்துல் கபூர்
-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்ட பிரதேச சபை தேர்தலில் கொண்டச்சி, கரடிக்குளி வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சுபியான் அப்துல்
