அமைச்சர் ரிஷாட்டின் வேண்டுகோளுக்கிணங்க கொட்டராமுல்ல உபதபால் நிலையத்தினை நவீனமயப்படுத்த முடிவு!
-ஊடகப்பிரிவு- புத்தளம் கொட்டராமுல்லயில் அமைந்துள்ள உபதபால் நிலையத்தினை சகல வசதிகளும் கொண்ட நவீன தபாலகமாக மாற்றித்தர நடவடிக்கையெடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத்
